இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பில் பல்வேறு கருத்து நிலையோட்டங்கள் இருந்துவரும் நிலையில் சர்வதேச ரீதியில் “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”தொடர்பில் அதிகரித்துவரும் ஆதரவும் நிலையுருவாக்கமும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...
கட்டுரைகள்