பிந்திய செய்திகள் பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்சஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறதுகூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம் பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளதுஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்புதிருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார சுலோகத்திற்கும் ஐ.நா.வால் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகளுக்குமிடையில் தொடர்பிருப்பது தெளிவாகத் தென்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 விரிவு...

 

ஐ.நா.வுடனும் அதன் முகவரமைப்புகளுடனும் தற்போது இடம்பெற்றுவரும் சிறிய சண்டையானது யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச நிதி உதவியைக் குறைத்துவிட மாட்டாது என்று கலாநிதி ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.

 விரிவு...

 

பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தா வில் வெளியிடப்படவிருக்கின்றது.

 விரிவு...

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகமும் பிரசாரமும் இன்று  செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 விரிவு...

 

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ்பேசும் எட்டப்பர்கள் பலர் இருப்பதாகக் கூறுகிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன்.

 விரிவு...

 

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தும் திட்டம் தவறானது என்று இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா கூறியுள்ளார்.

 விரிவு...

 

வவுனியா, மாங்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 விரிவு...

 

திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது. 

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

கட்டுரைகள்

உலகச் செய்திகள்