
யாப்பு சீர்திருத்தம் சபையில் சமர்பிக்கப்பட்டது
அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் சற்று முன்னர் சமர்பிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 07 செப் 2010

18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் (2ஆம் இணைப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எம்.எஸ்.ரமேஷ் 06 செப் 2010
|
|
|
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தமிழ் தொலைகாட்சி சேவையில் கடமையாற்றிய ஊடகவியலாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜேர்மனியின் Boblingen மாவட்டத்தில் உள்ள Ehningen சந்தியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து ஒன்றில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 12 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.
பதுரலியப்பகுதியில் பிரதியமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியும் மற்றொருவரும் கிராமவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவின் பலமிக்க நாடான இந்தியாவின் உதவி எமது அபிவிருத்திக்குத் தேவையானதாகும். ஆனால் அதற்காக எமது பிரச்சினையில் தலையிட இடமளிக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது, உத்தேச 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



.jpg)







.jpg)




