இந்தியா
| | |
|
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது


பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஆய்வு மையத்தின் மீது இரண்டு மர்ம ஆசாமிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கல்விச் சுற்றுலா சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலியானார்கள்.
எதிரி நாட்டு ஏவுகணகளை வானிலேயே தடுத்து தாக்கி அழிக்கும் இந்தியாவின் நவீன ஏவுகணை (Advanced Air Defence missile)சோதனை இன்று தோல்வியில் முடிந்தது.
தாலிபான்கள் இந்தியாவை எதிரியாக பாவிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிரான யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்று தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா அப்துல் சலாம் ஸாயீஃப் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய செலவு குறைப்பு சிக்கன நடவடிக்கைகள் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இடைத்தேர்தல் நடக்க உள்ள பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், இதர முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் ஏலம் நடத்தி விட்டு போகலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.
குஜராத்தில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டது.
ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய விமானப்படை, ராணுவம் உள்ளிட்டவற்றில், பெண்களுக்கும், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே அனைத்து சலுகைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
.jpg)



