இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை இலங்கை அரசு அளிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.


ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த பின் அந்த பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். இலங்கையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்புபவர்களை மட்டும்தான் அனுப்பி வருகிறோம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார்.

 
  1. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  2. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  3. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  4. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  5. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  6. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  7. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  8. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  9. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  10. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்

கட்டுரைகள்