இக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர்,
 

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு சோனியா தலைமையிலான மத்திய அரசும், அதற்கு உறுதுணை யாக இருந்த கருணாநிதியும் காரணம் ஆகும்.


 5 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு ஆயுதம் அனுப்பியது. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை ராஜபக்சே காலில் போட்டு மிதித்தது. இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்றைக்கு வணங்காமண் கப்பலில் உள்ள உணவு பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறார்.
 


இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப்போல உலகத்தில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ம.தி.மு.க. தொடங்கியபோது இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று கூறினோம். இன்றைக்கும் அதனைத்தான் கூறுகின்றோம்’’என்று தெரிவித்தார்.
 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்