தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடி துறைமுகத்தில் 4,571 கோடியில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் முதல் பகுதியாக 8வது தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றும் பணி, 9வது கப்பல் தளம் கட்டும் பணி உள்ளிட்ட 17 வகையான திட்டங்கள் ரூ. 961.25 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இப்பணிகள் 2011ம் ஆண்டில் முடிவடையும்.
தூத்துக்குடி துரைமுக வளர்சிக்காக துறைமுகம் நெல்லை, நெல்லை மதுரை நெடுஞ்சாலைகள் இணைக்கப்படும். மேலும் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையும், பெங்களூர் ரயில் நிலையம் வரை இரட்டை ரயில் பாதையாக மாற்றி இணைக்கப்படும். இதற்காக மத்திய கப்பல்துறையில் இருந்து ரயில்வே துறையிடம் பேசப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்டதாக உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு குழுமம் உத்தரவாதம் தரவில்லை. எனவே, இது தற்போதைக்கு நிறைவேறும் சாத்திய கூறுகள் குறைவாக உள்ளது என்றார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


