அதில் கலந்துகொண்டு பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி,

இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உணவு, மருந்து, அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அம்மை போன்ற தொற்றுநோய்களும் வந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி முழுமையாக தமிழர்களுக்கு செல்கிறதா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.


தமிழர்களுக்கு உதவிகள் செல்லக் கூடாது என்பதில் இலங்கை அரசு குறியாக இருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகளை வழங்க வேண்டும். சிங்களர்களை தமிழர்கள் பகுதியில் குடியமர்த்தக் கூடாது. சுயாட்சியுடன் கூடிய தமிழ் மாநிலம் உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

 
  1. 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
  2. பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
  3. பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
  4. பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
  5. நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
  6. சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
  7. பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
  8. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  9. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  10. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

கட்டுரைகள்