சட்டம் மற்றும் நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது.


விவாதத்தில் பங்கேற்று ஞானசேகரன் பேசியது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் பிரபாகரன் மீதான வழக்கு நிலுவையில் இருந்தது.

இலங்கையில் பிரபாகரன் இறந்துவிட்ட நிலையில். அவரது இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டதா? பிரபாகரன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதா என்பதை இந்த அவைக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

 

 
  1. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  2. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  3. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  4. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  5. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  6. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  7. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  8. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  9. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  10. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு

கட்டுரைகள்