வவுனியா, மாங்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 விரிவு...

 

திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது. 

 விரிவு...

 

இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை 2.33 மணியளவில் 6.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 விரிவு...

 

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

 விரிவு...

 

"தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிவிட்டதாக சிலர் அரசியல் இலாபம் கருதி பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது"
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெள்ளிக்கிழமை அதன் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் உரையாற்றும்போது கூறினார்.

 விரிவு...

 

திருகோணமலை,மகாமாயபுர பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டதைக்கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

கட்டுரைகள்