SmallMediumLarge NarrowWideFluid
சுவிஸ்
சுவிஸ் வங்கியிருந்த சொத்துகளை திரும்ப பெற்றது லிபியா அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
திங்கள், 29 ஜூன் 2009 10:20

 

altசுவிற்சர்லாந்துக்கும் லிபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விரிசல் நிலையின் தொடர்ச்சசியாக சுவிஸ் வங்கியிலிருந்து 5.6 பில்லியன் பிராங் பெறுமதியான தனது சொத்துக்களை லிபியா கடந்த ஆண்டு திரும்ப பெற்றுள்ளது.

விரிவு...
 
கடல்கடந்த தமிழீழ அரசை வரவேற்கும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பு அச்சிடு E-mail
[ மாறன் ]   
வெள்ளி, 26 ஜூன் 2009 21:47

கடல்கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இனவெறிக்கு எதிரான அமைப்பு இந்த நன்முயற்சிக்கு சர்வதேச சிவில் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விரிவு...
 
பாதயாத்திரை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நிறைவு. அச்சிடு E-mail
[ மாறன் ]   
வியாழன், 18 ஜூன் 2009 18:30

தாயக மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்குடன் சுவிஸ் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 250 கி.மீ. நீள பாதயாத்திரை புதன் மாலை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நிறைவு பெற்றது.

விரிவு...
 
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
ஞாயிறு, 14 ஜூன் 2009 09:37

 

 

altஉலகின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான சுவிஸ் நொவாற்றிஸ் நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்பார்ததை விட வேகமாக இக்கண்டுபிடிப்பில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக நொவாற்றிஸ் நிறுவனம் வெள்ளியன்று தெரிவித்தது.

விரிவு...
 
தமிழர் இணையமைப்பான So4Ta வின் 20 000மனு கையளிப்பு, தெற்காசியப் பொறுப்பாளருடனான சந்திப்பும் அச்சிடு E-mail
[ மாறன் ]   
செவ்வாய், 09 ஜூன் 2009 19:44

முரசம்சுவிஸ் பேர்ன்:  சுவிஸ் நாட்டு பிரமுகர்கள் மற்றும் தமிழர் இணை அமைப்பான  Swiss Solidarity for Tamil (So4Ta)  13.04.09 அன்று இலங்கையில் போரைநிறுத்தி  அங்கிருக்கும் மக்களைக் காப்பற்றக் கோரி ஆரம்பித்து வைத்த மனுவிற்கான கையொப்பமிடும் வேலைத்திட்டத்தை 15.05.09 அன்று நிறைவு செய்தனர்.

விரிவு...
 
மருந்துப்பொருட்களின் விலை குறைக்கபடவேண்டும் – சுகாதார அமைச்சர் அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
சனி, 30 மே 2009 19:23

 

altஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிற்சர்லாந்தில் மருந்துப்பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் இதன் விலைகள் குறைக்கபடவேண்டும் எனவும் சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் திரு பாஸ்கால் குஷ்பின் தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
இலங்கைத்தீவில் தமிழருக்கும் சிங்களவருக்கு இடைவெளி மிக அதிகமாகியுள்ளது– சுவிஸ் சமாதான வல்லுனர் அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
வியாழன், 21 மே 2009 16:11

 

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு தமிழ் மக்களிற்கும், சிங்கள மக்களிற்கும் இடையில் மிகவும் பெரிய ஆழமான இடைவெளி ஏற்பட்டிருப்பதாக சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமாதான வல்லுனரான மார்டின் ஸ்ருர்ஷிங்கர் சுவிஸ் இன்போவிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
அனாதரவாக மீட்கப்பட்ட மசடோனிய பெண் மரணம் அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
வெள்ளி, 15 மே 2009 13:32

 

altகடந்த 22.04.2009  துர்காவ் மருந்துவமனை வாகனத்தரிப்பிட வளாகத்தில் அனாதரவான நிலையில் காணப்பட்ட புற்றுநோயால் பாதிக்கபட்ட பெண் மரணமடைந்துள்ளதாக துர்காவ் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவு...
 
24 மணிநேர உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய கோரிக்கை அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
செவ்வாய், 12 மே 2009 15:59

 

சுவிற்சர்லாந்தில் 24 மணித்தியாலம் இயங்கும்  பெற்றோல் நிலையங்ளுடன் இணைந்த விற்பனைக்கடைகளில் மக்கள் அன்றாறம் பாவிக்கும் உணவுப்பொருட்ளை இரவு நேரத்தில் விற்பனை செய்ய வெண்டும் என கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

விரிவு...
 
ஜெனீவா நகரில் புத்தர் சிலையில் செருப்பு மாலை! அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 26 ஜூன் 2009 18:01

 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செருப்பு கடை ஒன்றில் புத்தர் சிலையில் செருப்பு மாலை தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டு அங்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியக்குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

விரிவு...
 
ஐ. நா விற்கான தூதுவர் பொதுச்சபை தலைவராக தெரிவு அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
ஞாயிறு, 14 ஜூன் 2009 10:18

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான சுவிஸ் தூதுவர் திரு பீற்றர் மவ்ரெர் ஐ. நா சபையின் 64 வது பொதுச்சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

விரிவு...
 
சுவிஸ் உள்நாட்டு அமைச்சர் ராஜினாமா அறிவிப்பு அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
வெள்ளி, 12 ஜூன் 2009 16:16

 

altசுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் திரு பாஸ்கால் குஷ்பின் எதிர்வரும் அக்ரோபர் 31 ம் திகதியுடம் பதவி விலகும் அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை 12.06.2009 அறிவித்துள்ளார்.

விரிவு...
 
தனது ஊதியத்தை குறைக்க தயாராகும் பெண் அமைச்சர் அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
ஞாயிறு, 07 ஜூன் 2009 11:45

 

altசுவிற்சர்லாந்தில் தொடர்ந்தும் வேலைற்றோர் தொகை அதிரிகரித்து செல்லும் நிலையில் தனது ஊதியத்தில் 10 வீத்ததினை வேலையற்றோர் பங்களிப்பாக வழங்க அமைச்சர் டோறிஸ் லொய்ற்ஹார்ட் முன்வந்துள்ளார்.

விரிவு...
 
தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக சுவிசில் 22.05.09 அன்று கரிநாள் அனுட்டிப்பு அச்சிடு E-mail
[ மாறன் ]   
சனி, 23 மே 2009 07:54

'இறுதிக் கட்டத் தாக்குதல்கள்" என சிங்கள அரசினால் வர்ணிக்கப்பட்ட கொலைகாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சூரிச் மாநகரில் உள்ள ஹெல்விற்றியா பிளற்ஸில் நடைபெற்றது.

விரிவு...
 
ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்: வன்முறை, காவல்துறை தடியடி: ஐ.நா.வில் சிறி லங்காக் கொடி அபகரிப்பு அச்சிடு E-mail
[ மாறன் ]   
செவ்வாய், 19 மே 2009 18:38

மிகப்பெரிய மனித அவலம் நிகழ்ந்ததான செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து சூரிச்சில் சனிக்கிழமை மனித சங்கிலிப்போராட்டத்துடன், nஐனிவாவில் ஐ.நா. முன்றலில் ஞாயிறு பிற்பகல் முதல் குழுமிய ஆயிரக் கணக்கான மக்கள் கோசங்களை எழுப்பினர். இரவிரவாக அங்கே நின்ற மக்களுடன் இன்று காலை முதல் ஆயிரக் கணக்கில் திரண்ட மக்கள் நண்பகலுக்குப் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவு...
 
கூட்டாட்சி அரச வழக்கறிஞரை பாராளுமன்றத்தால் தெரிவு செய்ய கோரிக்கை அச்சிடு E-mail
[ ரி.என்.ஜே ]   
செவ்வாய், 12 மே 2009 16:54

 

altகூட்டாட்சி அரச வழக்கறிஞர் பாராளுமன்றத்தில் இரு சபைகளான தேசியப்பேரவையார் தெரிவு செய்யபட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதுவரை அரசாங்கத்தால் தெரிவு செய்யபட்ட முறை மாற்றப்படவேண்டும் என  நீதி ஆணையகத்தால் கூறப்பட்டுள்ளது.

விரிவு...
 
கோரக் கொலைகளைக் கண்டித்து சுவிஸ் தமிழர் ஆரப்பாட்டம்: இந்தியத் தூதரகத்துக்குக் கல்வீச்சு அச்சிடு E-mail
[ மாறன் ]   
திங்கள், 11 மே 2009 18:26

சிங்கள இனவெறி அரசின் கொடூரத் தாக்குதலுக்கு ஒரேதடவையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தாயகத்தில் பலியாகிய செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தன்னெழுச்சியாகத் திரண்ட தமிழ் மக்களால் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் அமைந்துள்ள சமஷ்டி நாடாளுமன்ற முன்றலில் உள்ள வளாகம் நிரம்பி வழிந்தது. குறுகிய கால இடைவெளியில் அங்கே குழுமிய மக்களின் எண்ணிக்கை மூவாயிரத்தையும் தாண்டியது. 

விரிவு...
 
Webமுரசம்

முக்கிய செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும்: சட்டசபையில் கலைஞர் பேச்சு

altஇலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.