.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
|
|
|
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்


தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை பிரவேசித்திருக்கிறது.
காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றவரும் பீபா உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டத் தொடரின் மகளிர் பிரிவுப் போட்டியில் அமெரிக்கா அணி முன்னிலையிலுள்ள அதேவேளை, சுவிட்சர்லாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நடுவர் ஹோவர்ட் வெப் மகா ஸ்டிரிக்டாக நடந்து கொண்டார். இதனால் ஒரு ரெட் கார்டும், 13 எல்லோ கார்டையும் காட்டி இரு அணியினரையும் டென்ஷனாக்கி விட்டார்.
ஸ்பெய்ன் அணி பீபா உலகக் கிண்ண மகுடத்தை சூடிக் கொண்டுள்ளது. முதல் தடவையாக ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. வெல்லப் போவது நெதர்லாந்தா, ஸ்பெயினா என்ற வாதம் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் 3வது இடத்தைப் பிடிக்கும் அணி இன்று முடிவு செய்யப்படவுள்ளது. இதற்கான போட்டியில் உருகுவேயும், ஜெர்மனியும் மோதுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிக்கொண்டன.
FIFA உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தெரிவாகவுள்ளன என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு நடைபெற்;ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து – உருகுவே அணிகள் மோதின.



.jpg)








