SmallMediumLarge NarrowWideFluid
விளையாட்டு
இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வெற்றி பெறுவோம்: கிறிஸ் கேல் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 03:35

altஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி கிராஸ் ஐலெட் நகரில் இன்று நடக்கிறது.

விரிவு...
 
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி முன்னிலை பெறுவோம்: டோனி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 03:23

altஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி கிராஸ் ஐலெட் நகரில் இன்று நடக்கிறது.

விரிவு...
 
கிரிக்கெட்: டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைப்பு? அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:47

alt20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிக வரவேற்பால் டெஸ்ட் போட்டிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விரிவு...
 
இலங்கை: பாக். கிரிக்கெட் அணிக்கு வி.வி.ஐ.பி பாதுகாப்பு அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 12:17

altஇலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு கொடுக்கப்படும் வி.வி.ஐ.பி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விரிவு...
 
யுவராஜ்சிங் மிகவும் அருமையாக ஆடினார்: டோனி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
ஞாயிறு, 28 ஜூன் 2009 05:26

altஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி வெற்றி பெற்றது.

விரிவு...
 
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: 2வது ஒருநாள் போட்டி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
ஞாயிறு, 28 ஜூன் 2009 05:23

altஇந்தியா   வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஜமைக்கா கிங்ஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

விரிவு...
 
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி: இந்தியா வெற்றி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
சனி, 27 ஜூன் 2009 03:45

altஇந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விரிவு...
 
மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்தியா இன்று மோதல் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 26 ஜூன் 2009 15:16

altஇந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஒரு தினத் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கிங்ஸ்டனில் தொடங்குகிறது.

விரிவு...
 
ஷரபோவா, ஷுட்லருக்கு அதிர்ச்சி: சானியா மிர்சா தோல்வி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 25 ஜூன் 2009 17:35

 

altவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ரெய்னர் ஷுட்லர், ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினர்.

விரிவு...
 
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 23 ஜூன் 2009 05:17

altஇந்திய அணியுடன் முதல் 2 ஒருநாள் போட்டியில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் டாரன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார்.

விரிவு...
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு மழை அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
திங்கள், 22 ஜூன் 2009 11:11

altஇங்கிலாந்தில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

விரிவு...
 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும்: சட்டசபையில் கலைஞர் பேச்சு

altஇலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.