SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
திங்கள், 12 சனவரி 2009 20:23

altபாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 


மும்பைத் தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்துவிட்டது.


இதனையடுத்து பாகிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

 

ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மஹேல ஜெயவர்த்தன கப்டனாகவும் குமார் சங்ககார துணைக் கப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சனத் ஜெயசூரியா உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். டில்ஷான் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

 
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.