டோனி தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ளது. முதல் 2 போட்டிகள் ஜமைக்காவில் (கிங்ஸ்டன்) 26 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. கடைசி 2 போட்டிகள் செயின்ட்லூசியாவில் ஜூலை 3 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது.


முதல் 2 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோவின் சகோதரர் டாரன் பிராவோ, நரசிங் தியோநாராயண் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


அணி விவரம்: கிறிஸ் கேல் (கேப்டன்), சர்வான், சந்தர்பால், ராம்டின், லயோனல் பேக்கர், டாரன் பிராவோ, வேய்ன் பிராவோ, சுலைமான் பென், நரசிங் தியோநாராயண், ருனாகோ மார்ட்டன், ரவி ராம்பால், ஜெரோம் டெய்லர்.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்