வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அந்த அணி 48.1 ஓவரில் 319 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 20 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிஇ ஜமைக்கா கிங்ஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்



.jpg)


