வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 7 விக்கெட்டுகள் விழுந்ததும் (அப்போது ஸ்கோர் 250 ரன்) இ நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எங்களில் பெரும்பாலான வீரர்கள் நினைத்து விட்டனர். அப்படி நினைத்தது தான் தவறு. மீண்டும் இது போன்று நடக்காது என்று நம்புகிறேன். நாங்கள் எண்ணியதை விட அவர்கள் மிகவும் நெருங்கி வந்து விட்டனர்.


யுவராஜ்சிங் உண்மையிலேயே மிகவும் அருமையாக ஆடினார். கடந்த இரு ஆண்டுகளாக யுவராஜ்சிங்கின் ஆட்டத்தில் நன்கு முதிர்ச்சி தெரிகிறது. நான் அவரை அதிகமாக நம்பி இருக்கிறேன். மிடில் வரிசையில் அவர் நிறைய ரன்கள் குவிக்கக்கூடியவர். அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.


49 வது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கவா? அல்லது வேகப்பந்து வீச்சாளருக்கு கொடுக்கவா என்று ஆலோசித்தோம். இறுதியில் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ராவுக்கு வாய்ப்பு வழங்கினோம். அவரது  ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சில் கடைசி விக்கெட் விழுந்துஇ இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது என்றார்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்