இன்று நடக்கும் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் டோனி,
இந்த தொடர் சவாலானது என்பதை உணர்ந்துள்ளோம். 2வது போட்டியில் எல்லாமே எங்களுக்கு எதிராக அமைந்து விட்டது.
வெற்றிக்கு தொடக்கம் முக்கியமானது. பந்து வீச்சை விட பேட்டிங் வலிமையாக உள்ளது. எனவே, அதிக ஸ்கோர் எடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்போம். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முன்னிலை பெறுவோம் என்றார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


