இன்று நடக்கும் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிறிஸ் கேல்,
முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி வலிமையாகவே உள்ளது. 2வது போட்டியில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
அதற்கு இடம் கொடுக்காமல் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களது பலம் பந்துவீச்சுதான். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி இந்த முறையும் வெற்றி பெறுவோம் என்றார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


