இதுதான் ஜேர்மனிக்கு கிடைத்த பின்னடைவு. கோல் போடுவதைக் காட்டிலும் குரேஷியாவின் கோல்த் தடுப்பையே பிரதானமாக்கவேண்டிய கட்டாயத்தில் ஆடியது ஜேர்மனி என்றே கூறலாம். ஜேர்மனியின் தடுப்பு வியூகத்தையும் உடைத்தெறிந்து 62 வது நிமிடத்தில் Olic  இரண்டாவது கோலைப்போட ஜேர்மனியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும் முதல் ஆட்டத்தின் நாயகனான Podolski  79 வது நிமிடத்தில் ஜேர்மனிக்கா ஒரு கோலைப்போட்டார்.

இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் பலமாக ஆட்டத்தை திசை திருப்ப நடுவரும் கண்டிப்பை அதிகப்படுத்த வேண்டியேற்பட்டது. பலருக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கையும் ஜேர்மனி வீரன் Schweinsteiger க்கு மைதானத்தை விட்டு வெளியேறவேண்டிய சிவப்பு அட்டைத்தண்டனையும் கிடைத்தது. இரு அணிவீரர்களின் முறுகல் நிலைக்கிடையே குரேஷியா 2 ; 1 என வெற்றிவாகை சூடியது.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்