இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி முடிந்த பின் நாடு திரும்பும் போது, ஊக்க மருந்து வைத்திருந்ததாக துபாயில் ஆசிப் கைது செய்யப்பட்டார். 19 நாள்களுக்குப் பின் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில், ஐ.பி.எல். பொட்டிகளின் போது ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது சோதனையில் தெரியவந்தது.

இதனால், பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது வேண்டுக்கோளுக்கு இணங்க "பி' மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது அதிலும் நிரூபணமாகியுள்ளது. இதனை முஹமட் ஆசிப்பின் வழக்கறிஞர் ஷாத் கரீம் நேற்று தெவித்தார்.

முதல் பசோதனையில் ஊக்க மருந்தின் அளவு 6.2 மி.கி. இருந்தது. தற்போதைய சோதனையில் 5.4 மி.கி. உள்ளது. இந்த வித்தியாசம் ஆச்சயத்தை அளிக்கிறது என அவர் தெவித்தார். ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆசிப்புக்கு மேலும் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 
  1. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  2. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  3. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  4. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  5. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  6. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  7. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  8. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  9. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  10. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

கட்டுரைகள்