| பீக்கிங் ஒலிம்பிக் 2008: 43 தங்கங்களுடன் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில். |
|
|
| புதன், 20 ஆகஸ்ட் 2008 02:12 |
உலகத்தையே ஆச்சரியத்தின் விழிம்புக்கு கொண்டு செல்லுமளவுக்கு ஒலிம்பிக் போட்டிகளை மிகவும் ஆடம்பரத்துடன் நடத்தி வரும் சீனா, ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் 43 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 76 மொத்தப்பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக சீனா 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி இணையத்தில் வெளியிடப்படும் வரையில் நாடுகள் பெற்ற பதக்க விபரம் வருமாறு: சீனா: 43 தங்கம், 14 வெள்ளி, 19 வெண்கலம். மொத்தம்-76. அமெரிக்கா: 26 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம். மொத்தம்-79. பிரித்தானியா: 16 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம். மொத்தம்-35. ரஷ்யா: 11 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம். மொத்தம்-43. அவுஸ்திரேலியா: 11 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம். மொத்தம்-35. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








உலகத்தையே ஆச்சரியத்தின் விழிம்புக்கு கொண்டு செல்லுமளவுக்கு ஒலிம்பிக் போட்டிகளை மிகவும் ஆடம்பரத்துடன் நடத்தி வரும் சீனா, ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் 43 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 76 மொத்தப்பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக சீனா 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.