இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கத்தை பெற்றுக் கொடுத்தார். அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை வென்றதற்காக டில்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின்னர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் ஒலிம்பிக் தங்கத்தால் கிடைத்துள்ள புகழ் தற்காலிகமானதே என்று கூறியுள்ளார்.
அவர் குறித்த இணையத்தள செய்தியில் மேலும் கூறியதாவது, “இந்த புகழ் கொஞ்ச காலமே இருக்கும். 20 நாட்கள் கழித்து எல்லோரும் இதனை மறந்து விடுவார்கள். எதிர்காலம் பற்றி எந்த உறுதியான திட்டமும் என்னிடம் இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதே என்னுடைய நோக்கம்.” என்றார்.
வெண்கல பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. 3 பதக்கங்களின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆதற்கு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உழைக்க வேண்டும் என்றும் அபினப் பிந்த்ரா மேலும் கூறியுள்ளார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


