
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
இந்த ஆட்டத்தில் ரன் குவிக்க இந்திய அணி திணறி வருகிறது. 54 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்தியா விக்கெட் இழப்பின்றி 68 ரன் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடர்ந்தது. 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரட்லீ பந்து வீச்சில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 45 ரன்கள் எடுத்திருந்த சேவாக் ஜான்சன் பந்து வீச்சில் ஹைடனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா சாதனையை இன்று முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு ஏமாற் றத்தை அளித்தார். 77 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக் கலாம் என்ற நிலையில் களமிறங்கிய சச்சின் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்து வீச்சில் ஒயிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லஷ்மண் டக் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான மாக ஆடிவந்த டிராவிட் வாட்சன் பந்து வீச்சில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
54 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கங்குலி 13 ரன்களுடனும், டோனி 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரட்லீ மற்றும் வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 430 ரன்கள் குவித்தது குறிப்பிடத் தக்கது.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





