இடைவேளையின் பின் துருக்கிய வீரர்களின் தடுப்பு யூகத்தை உடைத்து கோல் போடுவதில் போத்துக்கல் வீரர்கள் முனைப்புக் காட்டினர். 61 வது நிமிடத்தில் Pepe  மிக சாதுரியமாக முதலாவது கோலை அடிக்க போத்துக்கல் பக்கம் ஆட்டம் ஒருநிலைப்பட்டது. அதன்பின்னர் பல சந்தர்ப்பங்கள் நழுவினாலும் போட்டி முடிவதற்கு சற்று முன் Raul Meireles இரண்டாவது கோலைப் போட போத்துக்கல் இலகுவாக வென்றது.

 இந்நிலையில் 11.06.2008 அன்று நடைபெறும் சுவிற்சர்லாந்து துருக்கி அணிகளுக்கிடையிலான போட்டி பெரு முக்கியத்துவமாகிவிட்டது. இவ்விரு அணிகளும் முதல்ப் போட்டிகளில் தோற்றதால் 11.06.2008 அன்று எவ் அணி தோற்றாலும் தொடர்ந்து முன்னேறும் சந்தர்ப்பத்தை இழக்கும்.
 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்