குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை அபாரமாக ஆடி வருகிறது. ஷேவாக் அபாரமாக ஆடி சதம் போட்டார்.
இருபது இருபதுஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் அணியை வெற்றி கொண்டு ஆப்கானிஸ்தான் அணி தகுதியடைந்துள்ளது.
இந்திய அணியை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்போம் என்று தென் ஆபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும் உள்ளது.