இலங்கை
| ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார சுலோகத்திற்கும் ஐ.நா.வால் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகளுக்குமிடையில் தொடர்பிருப்பது தெளிவாகத் தென்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். | |
|
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகமும் பிரசாரமும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ்பேசும் எட்டப்பர்கள் பலர் இருப்பதாகக் கூறுகிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தும் திட்டம் தவறானது என்று இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா கூறியுள்ளார்.
திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
.jpg)



