நேற்று சனிக்கிழமை இரவு 10.00மணியளவில் கும்புறுமூலை இராணுவமுகாமில் இருந்து வேம்பு பகுதி நோக்கி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மாஸ்டர் முரசுக்கு தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் படைவ ட்டாரங்களில் இருந்துதகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் வேம்பு அரசினர் கலவன் பாடசாலைக்கு அருகில் மோதல் இடம்பெற்றதை வாழைச்சேனை பொலிஸார் உறுதிப்படுத்தியபோதிலும் இழப்புகள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
அப்பகுதி தகவல்களும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாடசாலைக்கு அருகில் இரத்தக்கறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி





.jpg)











