பாதுகாப்பு அமைச்சில் கணணி மூலம் பதிவை மேற்கொண்டிருந்தபோதிலும், இந்த மக்கள் பொலிஸில் பதியும்போது சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள்; வெறொரு வீட்டிற்கு குடியிருக்கச் செல்லும்போது இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
சில பொலிஸ் நிலையங்களில் பதிவை மேற்கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கேட்கப்படுவதுடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கிலிருந்து முக்கிய தேவையாக கொழும்பிற்கு வருபவர்களிடம் 3 மாதங்களில் திரும்பிச்செல்லவேண்டுமெனப் பொலிஸ் நிலையங்களில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


