இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த கப்பலை கைப்பற்றி தீவிர சோதனை செய்த இலங்கை அரசு அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. ஆனால் அதில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்க மறுத்து விரட்டியடித்தது. அந்த கப்பல் சென்னை கடற்பகுதிக்கு வெளியே முகாமிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வணக்காமண் கப்பலை சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்க சென்னை துறைமுகம் அனுமதித்துள்ளது.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


