அகமது லெப்பை அகமது ரமீஸ் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாதாரண தொழிலாளியான இவர் வீட்டு முற்றத்தில் உறக்கத்திலிருந்த வேளை அங்கு வந்த ஆயுததாரிகள் இவரது தலையில் சுட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


9 எம்.எம் ரக கைத் துப்பாக்கியே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் பொலிஸார், கொலையாளிகளோ கொலைக்கான பின்னணியோ தமது ஆரம்ப விசாரணைகளின் போது கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

 

ஏறாவூர் உட்பட பல முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை  விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்