தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
“முதியவர்களும், இளைஞர்களும் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும் இருக்கின்றனர்” என்றார் அவர். மோதல்ப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை கணக்கிடுவதற்காக நேற்று புதன்கிழமை அந்தப் பகுதிக்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார்.
“உடனடியாக அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள், இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான புனர்நிர்மாண நடவடிக்கைகளின் அபிவிருத்திக் கட்டமைப்புகளை நாங்கள் தீர்மானிப்போம்” என்றார் அவர்.
நெடுங்கேணிப் பிரதேசம் முதலில் புனரமைப்புச் செய்யப்படுமென்பதுடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


