யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜென ரல் மென்டகு சமரசிங்க தளபதியை வர வேற்ற பின்னர் அங்கு இடம்பெற்ற அணி வகுப்பு மரியாதையை பொன் சேகா ஏற்றுக்கொண்டார்.
குடாநாட்டின் பாது காப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்த அவர், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மனிதாபிமான செயற்பாடுகள் கண்ணி வெடி அகற்றல், பயிற்சிகள் ஆகியவற்றில் படையினரின் பங்க ளிப்பு குறித்து அவர் விளக்கமளித்தார். இராணுவத்தளபதி நேற்று மாலையே கொழும்பு திரும்பினார் என்று பாது காப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்



.jpg)


