மொனராகலைப் பகுதியிலுள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற இராணுவத்தினரைக் கௌரவிக்கும் நிகழ்வில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது;
கிராமப்புற மக்களும் காவல் துறையினரும் முன்னரைவிட இப்போதுதான் நிதானமாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். விடுதலைப்புலிகளால் எந்த வேளைகளிலும் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறலாம். மொனராகலை பகுதியில் அவர்களால் ஏதும் சம்பவங்கள் இடம்பெற்றால் அவற்றுக்கு நான்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
யுத்தத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரும் முப்படையினரும் ஆற்றிய தியாகச் செயல்களுக்காக அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.
யால காட்டில் நடமாடும் அந்த 20 புலி உறுப்பினர்களையும் கைது செய்ய விசேட இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். எவ்வாறேனும் அவர்களை ஒழித்துவிட உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


