அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளிடமிருந்து கப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் கப்பக் கோஷ்டியின் உறுப்பினரே துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவராவார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்நபரை மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியொன்றை எடுப்பதற்காக கொழும்பு வாழைத்தோட்டத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர்.


இவ்வேளையில் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போதே பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்டுள்ளார்.

 

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இவர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்