|
|
|
|
- மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
- சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு சுமார் 28 இலட்சம் அபராதம்
- யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதே
- விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணிபுரிந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
- களுவாஞ்சிகுடி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்
- ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
- கடை உரிமையாளரின் காதை கடித்த பிரதியமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கிராமவாசிகளால் தாக்கப்பட்டார்
- இந்தியாவின் உதவிதேவை ஆனால் பிரச்சினையில் தலையிடக் கூடாது:சம்பிக்க ரணவக்க
- கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
- 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை -ரணில்


சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன.
சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.
சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ளார்.
போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பால் பன்னையில் ஈடுபட்டுள்ள சில உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
Basel நகருக்கு அண்மையிலுள்ள Münchenstein பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பெருவெடிப்பு இயந்திரத்திற்கு சமாந்தரமான மற்றுமொரு கருவி ஜெனிவாவில் உருவாக்கப்படவுள்ளது.
அடுத்த வருடத்திற்கான திறந்த வெளி இசை நிகழ்ச்சி எதிர்வரும் வருடம் ஜூலை 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்திரியாவில் நடைபெற்ற மகளிர் டென்னிஸ் சம்மேளன கிண்ணத்தை சுவிட்சர்லாந்து வீராங்கனை Timea Bacsinszky இழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்த ஜப்பானிய பிரஜையின் உறவினர்கள் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர்.







.jpg)




