அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கரங்களில் மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏந்திய வண்ணம் உணர்வுபூர்வமாக தமது தாயக உறவுகளுக்காக அஞ்சலியைச் செலுத்தினர்.

சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் ஈகச்சுடர் ஏற்றினார். பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தலைமையேற்ற நிகழ்வில் செல்வி. நுதாயினி தர்மலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஊடகவியலாளர் கனகரவி, பிரான்சிஸ் அல்பேர்ட், செல்வி. ஜெனிசியா ஜெயம் ஆகியோர் உரையாற்றினர்.

1958 இல் தமிழர் படுகொலையின் ஆரம்பநாள் 50 ஆண்டுகளின் பின்னரும், 2009 இலும் தமிழர்களின் கரிநாளாக அமைந்திருந்தது.
 

 
  1. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  2. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  3. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  4. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  5. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  6. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  7. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  8. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  9. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  10. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

கட்டுரைகள்