கடந்த பதினொரு ஆண்டுகளாக சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சராக பணிபுரிந்த பாஸ்கால் குஷ்பின் FDP கட்சியை சேர்ந்தவராவார். 2008 ம் ஆண்டின் சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
1979 ம் ஆண்டு வலிஸ் மாநிலத்திருந்து தேசிய சபைக்கு உறுப்பினரா தெரிவு செய்யபட்ட திரு குஷ்பின் 1998 ம் ஆண்டு முதற்தடைவையாக அமைச்சரவைக்கு தெரிவு செய்யபட்டிருந்தார் தனது திறமையான பணியின் காரணத்தினால் மேலும் இரு தடவைகள் அமைச்சராக தெரிவு செய்யபட்டிருந்தார்.
| < முன் | பின் > |
|---|
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


