இம்மருந்தின் வருகையை உலகமே எதிர்பார்த்து நிற்கும் நிலையில் செப்ரெம்பர் அல்லது ஒக்ரோபர் மாதமளவில் மில்லியன் கணக்கான மருந்து வில்லைகளை சந்தைக்கு வழங்க முடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
A/H1N1 எனப்படும் வகை வைரஸ்களால் தொற்றும் இந்நோயினால் இதுவரை 74 நாடுகளில் 30 000 இற்கு மேற்பட்ட மக்கள் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 40 பேர் இந்நோயினால் இறப்பை தழுவியுள்ளனர்.
| < முன் | பின் > |
|---|
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


