பொதுச்சபையின் உயர் பதவிக்கு முதற்தடவையாக சுவிற்சர்லாந்து நாட்டவர் தெரிவு செய்யபட்டுள்ளார். 

 

தான் தெரிவு செய்யப்பட்டது குறித்து நியுயோர்க்கில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பீற்றர் மவ்ரெர்,  இது தனக்கும் தனது நாட்டிற்கும் அளிக்கபட்ட கெளரவமாக கருதுவதாக தெரிவித்தார்.

 

2002 ம் ஆண்டுவரை சுவிற்சர்லாந்து ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினாக சேர்ந்து கொள்ளவில்லை. 2002 ம் ஆண்டில் ஐநா பொதுச்சபையின் 57 வது கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் சுவிற்சர்லாந்து ஐநா உறுப்பு நாடாக இணைந்தது.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்