இதன்போது, மாலை 5:00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான ஒன்றுகூடலில் பசுமைக் கட்சியின் வோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வன்சிங்கர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி சிவாஜினி தேவராஜா தலைமையில் நடபெற்ற நிகழ்வில், இனவெறிக்கு எதிரான எஸ்.ஓ.எஸ். அமைப்பின் பணிப்பாளர் கார்ல் குறுண்பேர்க், சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் திருமதி அன்னா அனோர், செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், உபதலைவர் சண் தவராஜா ஆகியோரும் உரையாற்றனர்.



யூன் முதலாம் திகதி ஜெனீவா மாநகர முதல்வர் ரெமி பகானி அவர்களால் ஜெனீவா-கரூஸ் நகரில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட பாதயாத்திரை தொடர்ந்து நியோன், லவுசான், இவர்டோன், நொசத்தல், பீல் ஆகிய நகர்களுக்கூடாக 13 தினங்கள் பயணித்து பேர்ண் நகரை வந்தடைந்தது.





தாயகச் சூழல் காரணமாக துவண்டு கிடக்கும் ஈழத் மக்களுக்குத் தெம்பூட்டியுள்ள அதேவேளையில், சுவிஸ் மக்களுக்கும் விழிப்பூட்டுவதாக இந்தச் செயற்பாடு அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
| < முன் | பின் > |
|---|
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது



.jpg)


