பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் aபிரபாத் சவுத்ரி. இவர் மனைவி மற்றும் மகளுடன் கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

 

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது மகளுக்கு செருப்பு வாங்குவதற்காக அன்னி போன்டைன் என்ற கடைக்குள் நுழைந்தார். கடையின் மையப்பகுதியில் 4 அடி புத்தர் சிலையின் கழுத்தில் செருப்பு மாலை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

வெளிநாடு என்பதால் தனது கோபத்தை வெளிக்காட்டாமல் தனது மகளை விட்டு செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்தார். நேற்று தாயகம் திரும்பிய சவுத்ரி, இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்