2007 ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் வைப்பில் இடப்பட்டிருந்த லிபிய சொத்துக்கள் மொத்த வெளிநாட்டு சொத்து களின் 0.3 வீதமாக இருந்தது. மொத்தம் 5.75 பில்லியன் சொத்துக்களை வைப்பிலிட்டிருந்த லிபியா தற்போது 5.6 பில்லியன் தொகையை மீளப்பெற்றுள்ளது.

 

கடந்த வருடம் ஜீலை மாதம் லிபிய அதிபர் கடாபியின் மகன்களில் ஒருவரான ஹனிபால் கடாபி ஜெனிவா காவற்துறையால் கைது செய்யபட்ட நிகழ்வினை அடுத்து இரு நாடுகளுக்குமிடைலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டடது.

 

தொடர்ந்து திரிபோலியில் கடமையாற்றிய இரு சுவிஸ் பிரஜைகள் கடாபியால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டிருந்தனர்.

 

தொடர்ச்சியாக நடைபெற்ற இராஜதந்திர மட்டதிலான முயற்சிகளின் விளைவாக ஹனிபால் கடாபிக்கெதிரான வழக்கு வாபஸ் வாங்கப்பட்ட போதிலும் சுவிற்சர்லாந்து மீதான கடாபியின் கோபம் தணியவில்லை.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்