சுவிற்சர்லாந்தின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்கொம் தனது 2009 ம் ஆண்டில் நிதியாண்டில் குறைவான புரள்வின் மத்தியிலும் சிறந்த இலாபமடைந்துள்ளது. இதற்கு முன்னைய ஆண்டிலும் பாரக்க 9 வீதம் அதிக இலாபமடைந்துள்ளதை அதன் நிதிநிலை அறிக்கை காட்டி நிற்கின்றது.

கடந்த ஆண்டில் சுவிஸ்கொம் நிறுவனத்தின் நிகர இலாபம் 1.9 பில்லியன் பிராங்குகளாகும். நிறுவனப் பங்கு இலாபம் 19 ல் இருந்து 20 பிராங்காக அதிகரித்துள்ளது.

கைத்தொலைபேசி வாடிக்கையாளரின் தொகை 4.5 வீதத்தால் அதிகரித்து 5.6 மில்லியனை எட்டியுள்ளது. 2009 ம் ஆண்டு 258 000 ஐ போன்களை விற்பனை சுவிஸ்கொம் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. இதில் 109 000 ஐ போன்கள் இறுதிக்காலாண்டில் விற்பனை செய்யப்பட்டவை.

சுவிஸ்கொம் டிகிட்டல் தொலைக்காட்சியின் வாடிக்கையாளர் தொகை இரண்டு மடங்கு அதிகரித்து 230 000 ஐ அடைந்துள்ளது.

 
  1. மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
  2. சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு சுமார் 28 இலட்சம் அபராதம்
  3. யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதே
  4. விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணிபுரிந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
  5. களுவாஞ்சிகுடி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்
  6. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  7. கடை உரிமையாளரின் காதை கடித்த பிரதியமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கிராமவாசிகளால் தாக்கப்பட்டார்
  8. இந்தியாவின் உதவிதேவை ஆனால் பிரச்சினையில் தலையிடக் கூடாது:சம்பிக்க ரணவக்க
  9. கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
  10. 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை -ரணில்
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமை

சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண...

Saturday, 4 September 2010

விரிவு...
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி

மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20  பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Monday, 6 September 2010

விரிவு...
News image

டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி  பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

Saturday, 4 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா

கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...

Monday, 6 September 2010

விரிவு...

மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றது

மறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch