அனைத்துலக பெண்கள் தினம் நெருங்கும் இவ்வேளையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமையை வலியுறுத்தி அனுமதி பெறாமல் திடீர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று சூரிச் நகரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.
சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு அதிக தொழில் பயிலும் இடங்கள், தற்போதைய வேலையிடங்களில் பெண்களை சிறந்த முறையிலான கையாளுகை போன்ற விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டன
| < முன் | பின் > |
|---|
- மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
- சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு சுமார் 28 இலட்சம் அபராதம்
- யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதே
- விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணிபுரிந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
- களுவாஞ்சிகுடி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்
- ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
- கடை உரிமையாளரின் காதை கடித்த பிரதியமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கிராமவாசிகளால் தாக்கப்பட்டார்
- இந்தியாவின் உதவிதேவை ஆனால் பிரச்சினையில் தலையிடக் கூடாது:சம்பிக்க ரணவக்க
- கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
- 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை -ரணில்





.jpg)







.jpg)



