கடந்த ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் வங்கித்துறை பாரியளவில் பாதிப்புகளை எதிர் கொண்ட போதிலும் Raiffeisen வங்கி தனது வருமானத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வங்கியின் வருமானம் முன்னைய ஆண்டிலும் பார்க்க 14,4 வீதத்தால் வளர்ச்சி கண்டு 645,4 மில்லியன் பிராங்களை அடைந்துள்ளது.
வீட்டு அடைமானக்கடன் கடந்த ஆண்டில் 9,1 வீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளது. 2009 ம் ஆண்டு Raiffeisen வழங்கப்பட்ட வீட்டு அடைமானகடன் தொகை 110,7 பில்லியன் பிராங் ஆகும். மொத்த அடைமானக்கடன் சந்தையில் 15,2 வீதத்தை இது கொண்டுள்ளது.
வங்கியின் வாடிக்கையாளர் தொகையும் வளர்ச்சி கண்டுள்ளதோடு, ஊழியர் தொகையும் அதிகரித்துள்ளது.
| < முன் | பின் > |
|---|
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்





.jpg)











