|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 15:43 |
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. |
|
விரிவு...
|
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 15:40 |
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆந் திகதியை உலகம் முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 12:21 |
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோலில் 5.3ஆக பதிவானது. |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
புதன், 01 ஜூலை 2009 05:04 |
திபாய்முக் அணை விவகாரம் குறித்து இந்தியாவுடன் சுமுகமாக பேசித் தீர்வு காணப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
செவ்வாய், 30 ஜூன் 2009 15:56 |
இத்தாலியில் எரிவாயு நிரப்பப்பட்ட தாங்கிகளை கொண்ட சரக்குப் புகையிரதமொன்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
செவ்வாய், 30 ஜூன் 2009 06:02 |
150 பயணிகளுடன் பயணித்த யேமன் விமானமொன்று இந்து சமுத்திரப் பகுதியில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. |
|
விரிவு...
|
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 12:23 |
|
தனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன்இ தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
|
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 07:28 |
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
செவ்வாய், 30 ஜூன் 2009 18:17 |
|
லண்டனில் ஒப்புக் கொண்டிருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு மைக்கேல் ஜாக்சன் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன.
|
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
செவ்வாய், 30 ஜூன் 2009 10:47 |
பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும் அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. |
|
விரிவு...
|
|
[ வா.கி.குமார் ]
|
|
திங்கள், 29 ஜூன் 2009 14:45 |
பாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜாமியா உலேமா இ இஸ்லாம் கட்சி தலைவர் பஸ்லுர் ரெகிமான் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். |
|
விரிவு...
|
|
|
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 பின் > முடிவு >>
|
|
Page 1 of 13 |