| பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கினால் அமெரிக்காவின் நிலை என்ன? |
|
|
| [ வா.கி.குமார் ] |
| திங்கள், 12 சனவரி 2009 20:08 |
பாகிஸ்தானில் பரவிவரும் தீவிரவாதம் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குநர் மைக்கேல் மெக்கொனல் தெரிவிக்கையில்;
அமெரிக்கர்களை அதிக அளவில் கொல்ல வேண்டும் என நினைப்பவர்களிடம் அணு ஆயுதம் சிக்கினால் அமெரிக்காவின் நிலை என்னவாகும். இது அனைவருக்கும் கவலை அளிக்கிறது.
மேலும், பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் உள்ளதுடன், மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்துதான் வந்துள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








பாகிஸ்தானில் பரவிவரும் தீவிரவாதம் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.