இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் நிருபர்கள் கேட்டபோது, ’’தீவிரவாதிகள் பாகிஸ்தானின் எதிரிகள் ஆவார்கள்.
தலீபான்களுக்கு எதிராக ராணுவம் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட அவர்களை நசுக்குவதற்கு நேரம் வந்து விட்டது.
தீவிரவாதிகளை ஒழித்து அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே இது பேச்சுவார்த்தைக்கான நேரம் அல்ல. ஸ்வாட், மலாக்காண்ட் ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரும்’’என்று தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


