வடக்கு இத்தாலிப் பகுதியில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.


குறித்த சரக்கு ரயில் தண்டவாளத்தைவிட்டு விலகி வீடுகளில் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் சில கிராம மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எரிவாயு அடங்கிய ரயில் பெட்டிகள் தீப்பற்றிக் கொண்டதையடுத்தே சேத விளைவுகள் வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கிரா மக்களை வெளியேறுமாறு மீட்புப் பணியாளர்கள் கோரியுள்ளனர்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்